LibreOffice 7.2 உதவி
Contains commands for activate form design mode, open control wizards and insert form controls in your text document.
Enable or disable form design mode.
Enable or disable control wizards.
உரை விளக்கச்சீட்டுகளைக் காட்சியளிப்பதற்கான புலத்தைச் சேர்க்கிறது. இந்த விளக்கச்சீட்டுகள் யாவும் முன்வரையறுத்த உரையைக் காட்சியளிப்பதற்கு மட்டுமே, உரையை உள்ளிடுவதற்கு அல்ல.
பயனர் பல தேர்வுகளைத் தேர்வதற்காக அனுமதிக்கும் பொத்தானைச் சேர்க்கிறது. குழுவாக்கப்பட்ட தேர்வு பொத்தான்கள் தொடர்ச்சியான கீற்று குறிகாட்டிகளைக் கொண்டிருக்க வேண்டும். அவை பொதுவாக குழுப் பெட்டியால் ஒன்று சூழப்பட்டவை. நீங்கள் இரு குழுக்களான தேர்வுப் பொத்தான்களைக் கொண்டிருந்தால், குழுச் சட்டகத்தில் இரு குழுக்களின் கீற்றுக் குறிகாட்டிகளுக்கிடையே நீங்கள் கண்டிப்பாக ஒரு கீற்று அகவரிசையை நுழைக்க வேண்டும்.
ஒரு சேர்க்கைப் பெட்டியைச் சேர்க்கிறது. சேர்க்கைப் பெட்டி என்பது ஒரு வரி பட்டியல் பெட்டி, அதனைப் பயனர் சொடுக்குவதோடு பிறகு அதிலிருந்து ஓர் உள்ளீட்டையும் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் விரும்பினால், சேர்க்கைப் பெட்டியில் "வாசிக்கமட்டும்" உள்ளீடுகளைச் செய்ய முடியும்.
கட்டளைப் பொத்தானைச் சேர்க்கிறது. வரையறுத்த நிகழ்வுகான ஒரு கட்டளையைச் செயலாக்க நீங்கள், சுட்டெலியைச் சொடுக்குவது போன்ற ஒரு கட்டளைப் பொத்தானைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் விரும்பினால், பொத்தானில் உரையையோ வரைவியலையோ சேர்க்க முடியும்.
பிம்பமாகக் காட்சியளிக்கப்பட்ட பொத்தானை உருவாக்குகிறது.வரைவியல் பிரதிநிதித்துவம் ஒருபுறமிக்க, பிம்பப் பொத்தான் ஓர் "இயல்பான" பொத்தானைப் போல பண்புகளைக் கொண்டிருக்கும்.
எந்தவொரு வரம்பிடல் மதிப்புகளைப் போன்ற உள்ளீடப்பட்ட அல்லது வெளீயீடப்பட்ட உரைக்கான வடிவூட்டலை நீங்கள் வரையறுக்கக்கூடிய உரை பெட்டியைச் சேர்க்கிறது.
Date, time, numerical, currency and pattern form fields.
தேர்வுகள் பொத்தான்கள் போன்ற, ஒத்த கட்டுப்பாடுகளைக் காட்சிரீதியாகக் குழுவாக்கப் பயன்படும் ஒரு சட்டகத்தைச் சேர்க்கிறது.
ஒரு பிம்பக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. இது தரவுத்தளத்திலிருந்து பிம்பங்களைச் சேர்க்க மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். படிவ ஆவணத்தில், பிம்பத்தைச் சேர்ப்பதற்கு வரைவியலை நுழை உரையாடலைத் திறக்க ஏதேனும் ஒரு கட்டுப்பாட்டை இருமுறை சொடுக்கவும்.
தரவுத்தளத்திலிருந்து பிம்பங்கள் படிவத்தில் காட்சியளிக்க முடியும்.அதோடு, பிம்ப கட்டுப்பாடு எழுத்து-காக்கப்படவில்லையெனில் புது பிம்பங்களை தரவுத்தளத்தில் நுழைக்க முடியும்.கட்டுப்பாடு, பிம்ப வகையின் தரவுத்தள புலத்தைப் பார்க்க வேண்டும். அதனால், தரவு கீற்றுப் பக்கத்திலுள்ள பண்புகள் சாளரத்தில் தரவுப் புலத்தை உள்ளிட வேண்டும்.
ஒரு தரவுத்தள அட்டவணையைக் காட்சியளிக்க ஒரு அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்குகிறது.நீங்கள் ஒரு புது அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்கினால், அட்டவணை தனிம வழிகாட்டி தோன்றுகிறது.
Creates a Navigation bar.
வலம்வரல் பட்டை, நீங்கள் ஒரு தரவுத்தளம் அல்லது தரவுத்தள படிவத்தின் பதிவுகள் வழி நகர அனுமதிக்கிறது. வலம்வரல் பட்டையிலுள்ள இந்தக் கட்டுப்பாடுகளும் LibreOffice இல் முன்னிருப்பு வலம்வரல் பட்டையிலுள்ள கட்டுப்பாடுகளும் ஒரே மாதிரியாக வேலை செய்கின்றன.
In this dialog you can specify, among others, the data source and the events for the whole form.
Opens the Form Navigator. The Form Navigator displays all forms and subforms of the current document with their respective controls.
When a form is selected, it opens the Tab Order dialog, where the indices for focusing the control elements on the Tab key are defined.
Enable or disable Automatic Control Focus